முகப்புக்குத் திரும்பு (Back to Home)
UyirThunai Matrimony Logo

ரீஃபண்ட் கொள்கை (Refund & Cancellation Policy)

சந்தா கட்டணங்கள் மற்றும் ரத்து செய்தல் விதிமுறைகள்

1. சந்தா கட்டணங்கள் (Subscription Payments)

UyirThunai தளத்தில் வழங்கப்படும் உறுப்பினர் திட்டங்கள் (Basic ₹500, Silver ₹2,000, Gold ₹4,500, Diamond VIP ₹9,500, Royal Elite ₹23,599) மற்றும் கூடுதல் தொடர்பு சலுகைகள் டிஜிட்டல் சேவைகளாகும். சந்தா செயல்படுத்தப்பட்டவுடன் உடனடியாக தொடர்பு எண்கள் மற்றும் மேட்ரிமோனி சேவைகள் திறக்கப்படுகின்றன.

2. கட்டணம் திரும்பப் பெறுதல் (Refund Eligibility)

3. ரத்து செய்யும் முறை (Cancellation Process)

உங்களின் ரீஃபண்ட் கோரிக்கையை ஆர்டர் எண் (Order ID) மற்றும் பதிவுசெய்த மொபைல் எண்ணுடன் payments@uyirthunai.in அல்லது +91 96003 33922 எண்ணிற்கு அனுப்பலாம்.